புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

12 October 2014

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக (TNHSPGTA) தருமபுரி மாவட்ட தலைவராக திரு.E.P.தங்கவேல் தேர்வு

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக (TNHSPGTA)  தருமபுரி மாவட்ட தலைவராக திரு.E.P.தங்கவேல் தேர்வு . சேலம் மாவட்ட தலைவர் பாரி மற்றும் சேலம் மண்டல செயலர் R.செல்வம் ஆகியோர் முன்னிலை.  செயலர் அப்துல் அஜீஸ் ,  மாவட்ட பொருளர் வையாபுரி, தலைமை இட செயலர்  முருகன் , அமைப்பு செயலர் அருண்குமார், மகளிரணி செயலர் ஞானசிகாமணி, செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம்  ஆகியோர் தேர்வு.