புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label M.Phil Incentive. Show all posts
Showing posts with label M.Phil Incentive. Show all posts

22 February 2015

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான :ஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு ,

உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது. ஊக்க ஊதியம்: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பணிக்காலத்தின் போது, எம்.ஏ., மற்றும் எம்.எஸ்சி., உயர்கல்வித் தகுதி பெற்றிருந்தால், அவர்களுக்கு, உயர்கல்வித் தகுதி முதல் ஊக்க ஊதியமும், பின் எம்.எட்., பெற்றிருந்தால்

3 November 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர் கல்வி படிப்பதற்க்காண ஊக்கதொகை பெற விரைவில் புதிய முறை?

       முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர் கல்வி படிப்பதற்க்காண ஊக்கதொகை பெற விரைவில் புதிய முறையை கொண்டுவர பள்ளிகல்வித்துறை முடிவு செய்யும் என தெரிகிறது . அரசு மற்றும் அரசு உதவி  பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் M.Ed பட்டம் பெற்றிருந்ததால் அதற்கு ஒரு ஊக்க  ஊதியமும்,  M.Phil, PhD., PGDTE., இவற்றில் எதேனும் ஒன்றுக்கு இன்னொரு ஊக்க ஊதியமும் பெற தகுதியுடையவர்  ஆவர் .
         தற்போது தொலைதுரக்கல்வி மூலம்  M.Ed படிக்ககூடிய வாய்ப்பு குறைந்து விட்டதால் M.Phil, PhD., PGDTE., இவற்றில்  எதேனும் இரண்டு படிப்புகளை கணக்கில் கொண்டு  முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரு ஊக்க ஊதியங்கள் வழங்கினால் ஆகும் உத்தேச செலவின அறிக்கையை பள்ளிக்கல்வி துறை  கோரியுள்ளதால்  புதிய முறையை கொண்டுவர பள்ளிகல்வித்துறை முடிவு செய்யும் என தெரிகிறது